விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மின்னின் நிலை இல* மன் உயிர் ஆக்கைகள்* 
    என்னும் இடத்து*  இறை உன்னுமின் நீரே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

உயிர் மன்னு - ஆத்மா பொருந்தி வர்த்திக்கிற
ஆக்கைகள் - சரீரங்கள்
மின்னின் - மின்னலைக்காட்டிலும்
நிலையில் - நிலையுடையனவல்ல;
என்னும் இடத்து - என்று சொல்லுமளவில்

விளக்க உரை

நிலை பெற்ற உயிர்கள் தங்கியிருக்கின்ற உடல்கள் தோன்றி மறையும் மின்னலைக்காட்டிலும் நிலை இல்லாதனவாம் என்று சொல்லுமிடத்து, நீங்களே அதனைச் சிறிது நினைத்துப் பாருங்கள் என்பதாம்.

English Translation

Fleetier than lightning, is the life of the body. Ponder a while on this matter yourself.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்