விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பொன்னார் கனைகழல்கால் ஏழ்உலகும் போய்க்கடந்து,*  அங்கு-
    ஒன்றா அசுரர் துளங்க செலநீட்டி,*
    மன்னிவ் அகல்இடத்தை மாவலியை வஞ்சித்து,*
    தன்உலகம் ஆக்குவித்த தாளனை,*  -தாமரைமேல்-

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அங்கு ஒன்னா அசுரர் துளங்க - அந்தயாக பூமியிலுள்ள (நமுசி முதலிய) பகையசுரர்கள் துன்பப்படும்படி
செல நீட்டி - (மேலே) நெடுகவியாபிக்கச் செய்து
மா வலியை வஞ்சித்து - (இவ்வகையாலே) மஹாபலியை வஞ்சித்து
மன்னும் இ அகல் இடத்தை - நித்யமாய் விசாலமான இப்பூ மண்டலத்தை
தன் உலகம் ஆக்குவித்த தாளானை - தன்னுடைய லோகமாகவே ஆக்கிக்கொடுத்த திருவடிகளை யுடையனாய்

விளக்க உரை

English Translation

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்