விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    'என்னால் தரப்பட்டது' என்றலுமே,*  அத்துணைக்கண்-

    மின்னார் மணிமுடிபோய் விண்தடவ, மேல்எடுத்த- 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

என்னால் தரப்பட்டது என்றலும் - அப்படியே என்னால் மூவடி நிலம் கொடுக்கப்பட்டது என்று சொல்ல
அத்துணைக் கண் - அந்த க்ஷணத்திலேயே
மின் ஆர் மணி முடி போய் விண் தடவ - விளங்குகின்ற மணிமகுடம் ஆகாசத்தே போய் அளாவ,
மேல் எடுத்த - உயரத்தூக்கியருளின

விளக்க உரை

English Translation

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்