விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பொன்இயலும் வேள்விக்கண் புக்குஇருந்து,* போர்வேந்தர்-
    மன்னை மனம்கொள்ள வஞ்சித்து நெஞ்சுஉருக்கி,*
    'என்னுடைய பாதத்தால் யான்அளப்ப மூவடிமண்,*
    மன்னா! தருக' என்று வாய்திறப்ப,*  -மற்றுஅவனும்-

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பொன் இயலும் வேள்விக் கண் புக்கிருந்து - ஸவர்ணதானஞ் செய்யும் யாக பூமியிலே எழுந்தருளி
போர் வேந்தர் மன்னை - போர் செய்யவல்ல மிடுந்தையுடைய அரசர்களில் தலைவனான அந்த மாவலியை
மனம் கொள்ள வஞ்சித்து - (இப்பிரமசாரி யாசிப்பதற்காகவே வந்தானென்று) நம்பும்படியாக மயக்கி
நெஞ்சு உருக்கி - (நடையழகு சொல்லழகு முதலியவற்றால) அவனது நெஞ்சை உருக்கி
மன்னா - மஹாப்ரபுவே!

விளக்க உரை

English Translation

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்