விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மன்னிய நாண் அச்சம் மடம் என்றிவை அகல,*

    தன்னுடைய கொங்கை முகம் நெரிய,*  -தான் அவன்தன்- 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தன் நிகர் ஒன்று இல்லாத வென்றி - ஒப்பற்ற வெற்றி பொருந்தி
தனஞ்சயனை - அர்ஜுநனை
பன்னாகராயன் மடம் பாவை - கௌரவ்ய்னென்னும் ஸர்ப்ப ராஜனுடைய

விளக்க உரை

குருக்கள் குலமதலை – பரத வம்சத்திற் பிறந்த குரு என்னும் அரசனது மரபில் தோன்றினவர்கள் பாண்டவர்களும் துரியோதநாதியரும். தனஞ்சயன் – அர்ஜுநனுடைய நாமங்கள் பலவற்றுள் ஒன்று.

English Translation

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்