விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பின்னும் அவ் அன்றில் பெடைவாய்ச் சிறுகுரலுக்கு,*

    உன்னி உடலுருகி நையாதார்,*  -உம்பர்வாய்த்-

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அவ் அன்றில் பெடை வாய் சிறு குரலுக்கு - அன்றிற் பறவையின்பேடையினது வாயில்நின்றுமுண்டாகிற அப்படிப்பட்ட சிறு குரலைக் கேட்டு
உன்னி - தமது நாயக விரஹத்தை நினைத்து
உம்பர் வாய் - ஆகாசத்திலே

விளக்க உரை

மால்லிடையின் மன்னு மணிபுலம்ப வாடாதார் –ஊராமாட்டுக்களின் கழுத்திலே தொங்க விடப்பட்டுள்ளமணிகளின் ஒலியானது விரஹிஸ்த்ரீகளுக்கு உத்தீபகம், மாடுகள் காடுகளிலே மேய்த்துவிட்டு ஸூர்யாஸ்தமன மையத்திலே ஊரினுள்ளே புகும்போது ஆனந்தமாகத் துள்ளிக்கொண்டு வருகையாலே உண்டாகின்ற அந்த மணியோசையானது கல்விக்கு ஏகாந்தமான இராக்காலத்தை நினைப்பூட்டி வருந்தச்செய்யும், “களையா ரிடிகுரலுங் கார்மணியின் நாலாடல், தினையேனும் நில்லாது தீயிற்கொடிதாலோ“ என்று பெரிய திருமொழியிலும், “மாலைவாத் தன்னுடைய நாவொழியாதாடுந் தனிமணியின், இன்னிசை யோசையும் வந்தென் செவிதனக்கே, கொன்னவிலுமெஃகில் கொடிதாய்நெடிதாகும்“ என்று இத்திருமடலிலும் இவர்தாமே அருளிச்செய்த்து காண்க. மால்விடையின் மணிபுலம்ப அதனைக் கேட்டு வாடாதவர்கள் எப்படி அரஸிகர்களோ அப்படியே இவர்களும் அரஸிகர்கள் என்றதாயிற்று.

English Translation

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்