விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மின்னிடைமேல் கைவைத்து இருந்து ஏந்திளமுலைமேல்,*

    பொன்னரும் பாரம் புலம்ப,*  -அகங்குழைந்தாங்கு-  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கேட்டு இன்புற்று - கேட்டு ஆனந்தித்தும்,
இரு விசும்பில் மன்னு மழை தவழும் - பரந்த ஆகாசத்திலே பொருந்தி யிருக்கிற மேக மண்டலங்கள் வந்து படியப்பெற்றதும்
வாள் நிலா நீள் மதி தோய் - அழகிய நிலவையுடைய பெரிய சந்திரன் வந்து படியப் பெற்றதும்

விளக்க உரை

“சேமநல்வீடும் பொருளுந் தரும்முஞ் சீரிய மற்காம்மும் என்றிவை நான்கென்பர் – நான்கினுஞ் கண்ணுக்கேயாமது காமம் அறம் பொருள் வீடிதற் கென்றுரைத்தான், வாமநன் சீலன் இராமாநுசனிந்த மண்மிசையே“ என்ற நூற்றந்தாதிப் பாசுரம் இங்கே நினைக்கத்தகும்.

English Translation

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்