விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தென்னன் உயர் பொருப்பும் தெய்வ வடமலையும்,*
    என்னும் இவையே முலையா வடிவமைந்த,*

    அன்ன நடைய அணங்கே,*  -அடியிணையைத்- 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தென்னை உயர் பொருப்பும் தெய்வம் வடமலையும் என்னும் இவையே முலை ஆ திருமாலிருஞ் சோலை மலையையும் திருவேங்கட மலையையும் முலையாகவுடையளாய்,
வடிவு அமைந்த - பொருத்தமான ரூபத்தை யுடையளாய்
அன்னம் நடைய - அன்னத்தின் நடைபோன்ற நடையை யுடையளாய்

விளக்க உரை

ஜகத்ஸ்ருஷ்டிக்காக எம்பெருமான் பாற்படலில் அரவணைமேற் பள்ளிக்கொண்டு யோகநித்திரை செய்து தனது திருநாபியில் ஒரு கமலத்தையும் அதில் பிரமனையும் தோற்றுவித்து அப்பிரமனுக்கு நான்கு வேதங்களையும் ஓதுவிக்க அவ்வேதங்கள் காட்டியபடியெ அப்பிரமன் முன்னிருந்த வண்ணமாகவே உலகங்களைப் படைக்கிறானென்பத நூற்கொள்கை.

English Translation

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்