விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மன்னும் விளக்காக ஏற்றி, *  மறிகடலும்-

    பன்னு திரைக்கவரி வீச* , - நிலமங்கை-

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

துன்னிய தாரகையின் பேர் ஒளிசேர் ஆகாசம் என்னும் விதானத்தின் கீழால் - நெருங்கிய நக்ஷத்ரங்கள் நன்கு விளங்கப்பெற்ற ஆகாசமாகிற மேற்கட்டியின் கீழே
மின்னு மணி மகர குண்டலங்களவில் வீச - ரத்நங்கள் விளங்குகின்ற மகர குண்டலங்கள் பள பள வென்று ஜ்வலிக்கப் பெற்றும்
இரு சுடரை மன்னும் விளக்கு ஆக ஏற்றி - திருவாழி திருச்சங்குகளாகிற இரண்டு தேஜஸ்ஸுகளை என்று மணையாத திரு விளக்காகப் பெற்றும்

விளக்க உரை

உலகில் சாமான்யரான அரசர்கள் பள்ளி கொண்டால், கீழே மெத்தென்ற பஞ்சசயன்மும், மேலே முத்துப்பந்தலும், பக்கங்களில் சிறந்த திருவிளக்குகளும், கால்மாட்டில் சாமரம்வீசும் பரிஜநங்களும் கால்பிடிக்கும் கிங்கரர்களும் – ஆக இத்தனை விபவங்கள் அமையக் காண்கிறோம், ஸாக்ஷாத் பரமபுருஷன் பள்ளி கொண்டருளினால் அக்காலத்திய விபவங்கள் வருணிக்க முடியுமோ! ஆயினும் சுருக்கமாக ஒருவாறு வருணிக்கிறார் ஆழ்வார்.

English Translation

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்