விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஊரார் இகழிலும் ஊராதுஒழியேன் நான்*

    வாரார் பூம் பெண்ணை மடல் 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஊரார் இதிழிலும் - (என்னை) ஊரிலுள்ளாரெல்லாரும் பழித்தாலும்
நான் வார் ஆர் பூ பெண்னை மடல் ஊராது ஒழியேன் - நான், நீண்டு அழகிய பனை மட்டையைக் கொண்டு மட்லூர்வதை நிறுத்தமாட்டேன் (மடலூர்ந்தே தீர்வேன்.

விளக்க உரை

பெண்ணை என்று பனைமரத்துக்குப் பெயர், “வாரார்பூம் பெண்ணைமடல்“ என்று பனைமடலைச் சிறப்பித்துச் சொன்னது ‘என்கையிலே சிறந்த ப்ரஹமாஸ்த்ரமிருக்கிறபடி பாருங்கள், இனி எனக்கு என்னகுறை? என் காரியம் கைபுகுந்த்தேயாம்“ என்று தான் பரிக்ரஹித்தஸாதநத்தின் உறைப்பைக் காட்டினபடி.

English Translation

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்