- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
ஊரார் உகப்பதே ஆயினேன்* -- மற்றுஎனக்கு இங்கு
காணொளி
பதவுரை
விளக்க உரை
பணிக்கேட்டு ஆராயுமேலும் அதன்றெனிலும் – இவ்விடத்திலே பெரியவாச்சான்பிள்ளை ஸ்ரீஸூக்தி – “உன்னைக் கண்டபோதே ‘அவள் என்பட்டாள்? அவள் உள்ளோ? அவ்வாச்ரயம் இன்னும் நமக்குக் கிடைக்குமோ? என்று திருவுள்ளமானானேயாகிலும், அங்ஙன்ன்றியே துஷ்யந்தனைப்போலே ‘அங்ஙனைக் கொப்பாளொருத்தியை அறியோம்‘ என்றானாகிலும்“ என்று. வல்வினையேன் – என் நெஞ்சும் எனக்கு உதவாதபடியான மஹா பாபத்தைப் பண்ணி னேனென்கைக் ஊராருகப்பதேயாயினேன் – ‘ஒரு ஸாதநத்தை அநுஷ்டித்தாலன்றிப் பலன் ஸித்திக்கமாட்டாது‘ என்று ஊரன் சொல்லிக் கொண்டிருந்ததை மறுத்துக் கொண்டிருந்த நானே ‘மடலூரக்கடலே‘ னென்று இன்று சொல்ல நேர்ந்தபடியால் என்னுடைய அத்யவஸாயம் பழுதாகி ஊராருடைய கொள்கையே பலித்ததாயிற்று என்பது கருத்து. மடலூர் வேனென்றபோதே ஸித்தோபாய நிஷ்டை குலைநத்தாமிறே.
English Translation
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்