விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    என்றும் எனக்கு இனியானை*  என் மணிவண்ணனைக்* 
    கன்றின் பின் போக்கினேன் என்று*  அசோதை கழறிய*
    பொன் திகழ் மாடப்*  புதுவையர்கோன் பட்டன் சொல்* 
    இன் தமிழ் மாலைகள் வல்லவர்க்கு*  இடர் இல்லையே* (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

என்றும் - ‘எப்போதும்;
எனக்கு - (தாயாகிய) எனக்கு;
இனியானை - இனிமையைத் தருமவனாய்;
என் - என்னுடைய;
மணிவண்ணனை - நீலமணிபோன்ற வடிவையுடையனான கண்ணபிரா;

விளக்க உரை

என்றும்-தீம்புசெய்த காலத்திலுமென்க: ‘கழறிய’ என்பதைப் பலவின்பால் இறந்தகால வினையாலணையும் பெயராகக்கொண்டு அதில் இரண்டாம்வேற்றுமையுருபு தொக்கியிருக்கின்ற தென்க.

English Translation

This decad of sweet songs by gold-mansioned Puduvai King Pattarbiran recalls Yasoda’s lament on sending her ever-sweet gem-hued Lord after the grazing calves. Those who master it will have no hardships.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்