விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அங் கமலக் கண்ணன்தன்னை*  அசோதைக்கு* 
    மங்கை நல்லார்கள்*  தாம் வந்து முறைப்பட்ட* 
    அங்கு அவர் சொல்லைப்*  புதுவைக்கோன் பட்டன் சொல்* 
     இங்கு இவை வல்லவர்க்கு*  ஏதம் ஒன்று இல்லையே* (2) 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அங்கு வந்து - அந்தக் கண்ணபிரானுடைய வீட்டுக்கு வந்து;
அசோதைக்கு - (அவன் தாயான) யசோதைப் பிராட்டியிடத்திலே;
முற்பட்ட - (தங்கள் ஆர்த்திதோற்றக்) கதறிச் சொன்ன;
அவர் சொல்லை - அவ்விடைச்சிகளின் சொல்லை,;
புதுவை - ஸ்ரீவில்லிபுத்தூருக்கு;

விளக்க உரை

ஹ***-இப்பாட்டால்-இத்திருமொழி கற்றார்க்குப் பலஞ் சொல்லித் தலைகட்டுகிறார். மங்கை நல்லார்கள்-னல்லமங்கைமார்கள் என மாற்றியுரைக்கப்பட்டது.

English Translation

This decad of songs by Puduvai king Pattarbiran recalls the words of beautiful maidens who came to Yasoda complaining about the lotus-eyed Lord. Those who master it will meet no evil.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்