- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
கீழ்ப்பாட்டில் “பிரானுன் பெருமை பிறராரறிவார்” என்று ஆழ்வார்ருளி செய்யவே, அவரது நெஞ்சானது “பிறராரறிவாரென்று சொல்லுவானேன்? நானறிந்திருக்கிறேனே:” யென்று அபிப்ராயங்காட்ட; நெஞ்சே! நீயும் இந்திரியங்களை வென்று ஆச்ரயனத்திலே இழிந்தாயத்தனையல்லது இன்னமும் அவன் படிகளை ஸாக்ஷாத்கரிக்கப் பெற்றாயில்லையே; அப்படி ஸாக்ஷாத்கரித்திருப்பாயேல், அப்பெருமான் பெரிய திருவடியாகிற த்வஜத்தை யெடுத்துப் பிடித்துக்கொண்டு ஆச்ரிதரக்ஷணார்த்தமாக எழுந்தருளும்படியை ஸேவிக்கப் பெற்றாயோ? அன்றி, அவன் திருவனந்தாழ்வா நநுபவிக்குபடி தனது திருமேனியைத் தந்தவண்ணமாக யோகநித்திரை செய்தருளும்படியை ஸேவிக்கப்பெற்றாயோ? ஏதேனும் ஸேவிக்கப்பெற்ற துண்டாகில் சொல்லிக்காண் என்கிறார்.
English Translation
Glorious is the serpent-reclining form of the Lord, -can you see him. O Heart? Tell me, can you at least see his Garuda banner? Subduing the senses, steadying the mind, you have worshipped him with pure water and flowers.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்