விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தளர்ந்திட்டு இமையோர் சரண் தாஎன*  தான் சரண்ஆய் முரண்ஆயவனை*  உகிரால்-
    பிளந்திட்டு அமரர்க்கு அருள்செய்து உகந்த*  பெருமான் திருமால் விரிநீர் உலகை,*
    வளர்ந்திட்ட தொல்சீர் விறல் மாவலியை*  மண்கொள்ள வஞ்சித்து ஒருமாண் குறள்ஆய்,*
    அளந்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால்*  அளைவெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

முரணாயவனை - பெருமிடுக்கனான இரணியனை
உகிரால் - நகங்களாலெ
பிளந்திட்டு - கிழித்துப்போட்டு
அமரர்க்கு - தேவர்களுக்கு
அருள் செய்து - கிருபைபண்ணி

விளக்க உரை

English Translation

When the gods despaired and sought the Lord;s refuge, he came as their protector and graced them, by destroying Hiranya with his nails. He is the Lord of Sri, who came to the prosperous Mabali as a manikin seeking a gift of land, then grew and took the ocean-girdled Earth. And look, now he is leashed to a mortar for stealing the cowherd-dame;s butter!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்