விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    குன்றுஒன்று மத்தா அரவம் அளவி*  குரைமாகடலைக் கடைந்திட்டு,*  ஒருகால்-
    நின்று உண்டை கொண்டுஓட்டி வன்கூன் நிமிர*  நினைந்த பெருமான் அது அன்றியும்முன்,*
    நன்றுஉண்ட தொல்சீர் மகரக் கடல்ஏழ்*  மலைஏழ் உலகுஏழ் ஒழியாமை நம்பி,* 
    அன்றுஉண்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால்*  அளைவெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வம் - (வாஸுகியென்னும்) நாகத்தை
அளவி - (கடை கயிறாகச்) சுற்றி
குரை மா கடலை - ஒலிக்கின்ற பெருங்கடலை
கடைந்திட்டு - கடைந்து
ஒருகால் - மற்றொரு காலத்தில்,

விளக்க உரை

English Translation

Rolling the serpent Vasuki over the mount Mandara, the Lord churned the ocean for ambrosia. Then he came as a cowherd lad and straightened a hunchback woman benevolently. He is also the one who swallowed the seven worlds, the seven seas and the seven mountains in a trice. And look, now he is leashed to a mortar for stealing the cowherd-dame;s butter!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்