விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    இம்மை இடர்கெட வேண்டி*  ஏந்துஎழில் தோள்கலி அன்றி* 
    செம்மைப் பனுவல்நூல் கொண்டு*  செங்கண் நெடியவன் தன்னை*
    அம்மம் உண்என்று உரைக்கின்ற*  பாடல் இவை ஐந்தும் ஐந்தும்*
    மெய்ம்மை மனத்து வைத்துஏத்த*  விண்ணவர் ஆகலும்ஆமே   (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அம்மம் உண் என்று உரைக்கின்ற இவை பாடல் ஐந்தும் ஐந்தும் - ‘முலைப்பாலுண்ண வா’ என்று அழைப்பதான இப்பத்துப் பாசுரங்களையும்
மெய்ம்மை - யதார்த்தமான அன்பு பொலிய
மனத்து வைத்து - நெஞ்சிற்கொண்டு
ஏத்த - அநுஸந்திக்குமளவில்
விண்ணவர் ஆகலும் ஆம் - நித்யஸூரிகளாகப் பெறுதலும் அவர்க

விளக்க உரை

“இம்மையிடர்கெடவேண்டி“ என்றதற்குப் பெரியவாச்சான்பிள்ளை அருளிச்செய்யும் பொருளின் சீர்மையைக் குறிக்கொண்மின், “இவள் முலை கொடுத்தல்லது தரியாதாப் போலே ஆழ்வார் கவிபாடியல்லது தரியாதாராய்ப் பாடின கவியாயிற்று“. என்பது வியாக்கியான ஸ்ரீஸூக்தி. ஆழ்வார் இப்பாசுரங்களை வாய்விட்டுப் பாடாவிடில் இடர்படுவர், அவ்விடர் உண்டாகாதபடி கவிபாடின ரென்க.

English Translation

This garland of ten songs inviting the red-eyed Lord to come and take suck was sung by strong armed Kalikanri. Those who can sing it with a rue heart will become celestials

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்