விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வென்ற தொல்சீர்த் தென்இலங்கை*  வெம்சமத்து*  அன்றுஅரக்கர்-
    குன்றம் அன்னார் ஆடி உய்ந்த*  குழமணி தூரத்தைக்*
    கன்றி நெய்ந்நீர் நின்ற வேல்கைக்*  கலியன் ஒலிமாலை*
    ஒன்றும்ஒன்றும் ஐந்தும் மூன்றும்*  பாடி நின்று ஆடுமினே   (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வென்றி சீர் - வெற்றியையே இயல்பாக வுடைத்தாயிருந்த
தென் இலங்கை - தென்னிலங்கையில்
வெம் சமத்து - வெவ்வியபோர்க்களத்திலே
அன்று - அப்போது
அரக்கர் - ராக்ஷஸர்கள்

விளக்க உரை

ஏத்துகின்றோம் எம்பிரானே ஞாலம் மணங்கள் வென்றி கல்லின் மாற்றம் கவளம் எடு வென்ற சந்தம்.

English Translation

This garland of ten ;kulamani Duram; songs by the greased-spear-wielding kaliy an sing of the surrender-dance of the huge-bodied Rakshnasas in the Victorious battlefield of Lanka in the yore. Devotees! Sing and dance thses songs

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்