விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கம்ப மாகளிறு*  அஞ்சிக் கலங்க,*  ஓர்-
    கொம்பு கொண்ட*  குரைகழல் கூத்தனை*
    கொம்புஉலாம் பொழில்*  கோட்டியூர்க் கண்டுபோய்* 
    நம்பனைச் சென்று காண்டும்*  நாவாயுளே.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

 
கம்பம் - (கண்டார்க்கு) நடுக்கத்தை விளைக்கத்தக்கதாய்
மா - பெரிய வடிவுடைத்தான
களிறு - (குவலயாபீடமென்னும்) யானை
அஞ்சி - பயப்பட்டு
கலங்க - கலங்கி முடியுமாறு

விளக்க உரை

English Translation

The Lord who plucked the tusk of a rutted elephant and killed him with his tinking-anklet-dancing-feet gave us Darshan in Tirukkottiyur surrounded by flowery groves. Today we shall go and have his Darshan of our Lord in Tirunavai

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்