விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வங்க மாகடல் வண்ணன்*  மாமணி வண்ணன் விண்ணவர் கோன்*  மதுமலர்த்
    தொங்கல் நீள்முடியான்*  நெடியான் படிகடந்தான்,*
    மங்குல் தோய்மணி மாட வெண்கொடி*  மாகம்மீது உயர்ந்துஏறி,*  வான்உயர்-
    திங்கள் தான்அணவும்*  திருக்கோட்டியூரானே.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மர மணி வண்ணன் - நீலமணி நிறமுடையவனும்
விண்ணவர் கோன் - நித்யஸூரிகட்குத் தலைவனும்
மது - தேனையுடைத்தான
மலர் தொங்கல் - பூமாலையை
நீள் முடியான் - நீண்ட திருவபிஷேகத்தி லணிந்துள்ளவனும்

விளக்க உரை

The Lord deep ocean hue, the Lord of dark gem hue, the Lord of celestials, the Lord of nectored Tulasi garland, the ancient Lord who measured the Earth, resides in Tirukkottiyur amid mansions that the high and touch the clouds, while the white pennons on top play with the Moon in the heavenly sky

English Translation

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்