விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    புள்ளினை வாய்பிளந்து*  பொருமா கரி கொம்புஒசித்து,* 
    கள்ளச் சகடுஉதைத்த*  கருமாணிக்க ம மலையை,*
    தெள்அருவி கொழிக்கும்*  திருமாலிருஞ் சோலைநின்ற,*
    வள்ளலை வாள்நுதலாள்*  வணங்கித் தொழவல்லள் கொலோ! 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தெள் அருளி கொழிக்கும் - தெளிந்த அருவிகள் பிரவஹிக்கப்பெற்ற
நின்ற - நிற்பவனும்
வள்ளலை - உதாரனுமான பெருமானை
வாள் நுதலாள் - ஒளிபொருந்திய நெற்றியை யுடையளான என்மகள்
வணங்கி தொழ வல்லள் கொலோ - ஸேவிக்கப்பெறுவளோ?

விளக்க உரை

English Translation

The Lord is our dark mountain gem krishna who tore apart the beak of the Asura-bird Baka, then plucked the tusk of the rutted elephant kuvalayapida. He smote the bedevilled can with his foot. He is our benevolent one residing in Tirumalirumsolai. Will my bright-forehead-girl be able to worship him today? I wonder!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்