விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பண்உலாம் மென்மொழிப் பாவைமார்*  பணைமுலை அணைதும் நாம்என்று* 
    எண்ணுவார் எண்ணம்அது ஒழித்து*  நீ பிழைத்து உயக் கருதினாயேல்,*
    விண்உளார் விண்ணின் மீதுஇயன்ற*  வேங்கடத்துஉளார்,*  வளங்கொள் முந்நீர்-
    வண்ணனார் வல்லவாழ்*  சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே! 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பண் உலகம் - இசைவிளங்குகின்ற
மெல் மொழி - இனிய பேச்சுக்களுடைய
பாவைமார் - ஸ்த்ரீகளினுடைய
பணை முலை - நெருங்கின ஸ்தனங்களை
நாம் அணைத்தும் என்று - நாம் அணைவோமென்று

விளக்க உரை

O Heart! If you decide on escaping from the fixation of embracing the tight breasts of sweet-tongued beautiful dames, and seek the elevation of spirit, then learn to speak of the glory of Tiruvallaval, abode of the ocean hued Lord, who gives in Venkatam the joy that he gives to the celestials in Vaikunta

English Translation

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்