விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பூண்உலாம் மென்முலைப் பாவைமார்*  பொய்யினை 'மெய் இது' என்று,* 
    பேணுவார் பேசும் அப்பேச்சை*  நீ பிழை எனக் கருதினாயேல்,*
    நீள்நிலா வெண்குடை வாணனார்*  வேள்வியில் மண் இரந்த,*
    மாணியார் வல்லவாழ்*  சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வாணனார் - வாழ்பவனான மஹாபலியினுடைய
வேள்வியில் - யாகத்திலே
மண் - (மூவடி) மண்ணை
இரந்த - யாசித்த
மாணியார் - பிரமசாரி வாமகமூர்த்தி

விளக்க உரை

English Translation

O Heart! If you see through the hypocrisy of those who pay heed to the falsities of pearl-necklaced soft-breasted women, if you despise that life, then learn to speak of the glory of Tiruvallavai, abode of the Lord who went to the sacrifice of Emperor Mabali, and begged for three strides of land

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்