விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தீநீர் வண்ண*  மாமலர் கொண்டு விரை ஏந்தி,* 
    தூநீர் பரவித்*  தொழுமின் எழுமின் தொண்டீர்காள்!,*
    மாநீர் வண்ணர்*  மருவி உறையும்இடம்,*  வானில்-
    கூன்நீர் மதியை*  மாடம் தீண்டும் குறுங்குடியே..

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வண்ணம் மா மலர் - நாநாவர்ணமுடைய சிறந்த புஷ்பங்களையும்
விரை - பரிமளத்ரவ்யங்களையும்
ஏந்திக் கொண்டு - எடுத்துக்கொண்டு
பாவி - (எம்பெருமானைத்) துதித்து
தொழுமின் - தொழுங்கோள்,

விளக்க உரை

English Translation

Devotees! Come pure and worship the Lord with praise, offering incense, water and fresh flowers, and be elevated. The ocean-hued Lord desiringly has his abode in kurungudi, where mansions touch the Moon

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்