விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மாண்ஆகி*  வையம் அளந்ததுவும், வாள் அவுணன்*
    பூண்ஆகம் கீண்டதுவும்*  ஈண்டு நினைந்துஇருந்தேன்*
    பேணாத வல்வினையேன்*  இடர் எத்தனையும்-
    காணேன்நான்*  கண்ணபுரத்து உறை அம்மானே!        

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வாள் அவுணன் - வாள்கொண்ட இரணியாசுரனுடைய
பூண் ஆகம் - ஆபரணங்களணிந்தமார்பை
கீண்டதுவும் - கிழித்தெறிந்ததையும்
ஈண்டு - இப்போது
நினைத்திருந்தேன் - நான் அநுஸந்திக்கின்றேன்;

விளக்க உரை

பேணாத தேஹத்திற் காட்டில் வேறுபட்டவனான ஆத்மா ஒருவன் உண்டென்று நினைத்து அவனுக்கு உரிய நன்மைகளை நாடாதவனாயிருந்தவன் நான் என்றபடி.

English Translation

O Lord of kannapuram! I was thinking of how you came as a manikin and measured the Earth, how you tore apart the weaponed Hiranya's ornamented chest. Lo! This meritless sinner's sins are nowhere to be seen!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்