விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    விடைஏழ் அன்றுஅடர்த்து*  வெகுண்டு விலங்கல்உறப்*
    படையால்ஆழி தட்ட*  பரமன் பரஞ்சோதி*
    மடைஆர் நீலம்மல்கும் வயல்சூழ்*  கண்ணபுரம்ஒன்று-
    உடையானுக்கு*  அடியேன் ஒருவர்க்கு உரியேனோ?    

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஏழ்விடை - ஏழு ரிஷபங்களை
வெகுண்டு - சீறிக்கொண்டு
அடர்த்து-வலியடக்கினவனும்,
விலங்கல்-த்ரிகூடபர்வதத்தில்
உற-சென்று சேரும்படியாக

விளக்க உரை

விலங்கலுறப் படையாலாழிதட்ட பரமன் = ஆழி விலங்கலுறப் படையால் தட்ட பரமன் என்றும் அந்வயித்து உரைப்பார். ஆழி ஸ்ரீ ஸூர்யனானவன், விலங்கல் உற – (அஸ்தமன) பர்வதத்தில் சேர்ந்து விட்டானென்னும்படி, படையால் – சக்கரப்படையினால், தட்ட – மறைத்த – என்று பொருள் காண்க.

English Translation

Then in the yore the Lord killed seven angry bulls. He gathered a monkey army and mode a bridge over the ocean strait. He is a body of effulgence. He is the resident of kannapuram with fertile fields and water tanks filled with blue lotus. Having become his devotee, will bow to anyone else?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்