விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பாரஆர் அளவும் முதுமுந்நீர்*  பரந்த காலம்,* வளைமருப்பின்-
    ஏர்ஆர் உருவத்து ஏனம்ஆய்*  எடுத்த ஆற்றல் அம்மானை*
    கூர்ஆர் ஆரல்இரை கருதி*  குருகு பாய கயல் இரியும்*
    கார்ஆர் புறவன் கண்ணபுரத்து*  அடியேன் கண்டு கொண்டேனே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பரந்த காலம் - சூழ்ந்த காலத்தில்
வளை மருப்பில் - வளைந்த கோரப்பல்லையுடைய
ஏர் ஆர் உருவத்து - அழகு மிக்க திருமேனியை யுடைய
ஏனம் ஆய் - வராஹமூர்த்தியாகி
எடுத்த - (பூமியை) உத்தரிப்பித்த
ஆற்றல் - மிடுக்கையுடையனான

விளக்க உரை

English Translation

Once when the waters rose and submerged the Earth, the Lord came as a wonder boar with curved tusk teeth, and with the strength to lift the Earth. I know he is in kannapuram, with rainfed lakes where sharp-beaked water birds pounce upon Aral fish, which disperse helter-skelter.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்