விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பரிதியொடு அணிமதி*  பனிவரை திசைநிலம்* 
    எரிதியொடு எனஇன*  இயல்வினர் செலவினர்*
    சுருதியொடு அருமறை*  முறைசொலும் அடியவர்*
    கருதிய கணபுரம்*  அடிகள்தம் இடமே.      

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கணபுரம் - திருக்கண்ணபுரமானது,-
பரிதியொடு - ஸூர்யனென்ன
அணி மதி - அழகிய சந்திரனென்ன
பனி வரை - இமயமலை முதலிய குலபர்வதங்களென்ன
திசை - திக்குக்களென்ன

விளக்க உரை

‘ஊர் கோள்’ எனப்படும் பரிவேஷத்தைச் சொல்லுவதாயினும், அவ்வட சொல்லின் திரிபாகிய ‘பரிதி’ என்னுந் தமிழ்ச்சொல் ஸூர்யவாசமாக வழங்கும். ‘பனிவரை’ என்று இமயமலை யொன்றைச் சொன்னது மற்றுமுள்ள குலபர்வதங்களுக்கும் உபலக்ஷணமென்ப. இரண்டாமடியில் தீ என்னுஞ் சொல் ‘தி’ எனக் குறுகிநிற்பது செய்யுள் விகாரம்.

English Translation

The Lord who is the maker and monitor of the sun, the Moon, the Mountains, the Quarters, the earth and fire, resides in kannapuram where devotees throng to chant and rcite the Vedas and upanishads properly.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்