விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தொண்டரும் அமரரும்*  முனிவரும் தொழுதுஎழ* 
    அண்டமொடு அகல்இடம்*  அளந்தவர் அமர்செய்து*
    விண்டவர் பட*  மதிள்இலங்கை முன்எரிஎழக்*
    கண்டவர் கணபுரம்*  அடிகள்தம் இடமே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கணபுரம் - திருக்கண்ணபுரமானது,-
தொண்டரும் - ஸ்ரீ வைஷ்ணவர்களும்
அமரரும் - பிரமன் முதலிய தேவர்களும்
முனிவரும் - யோகிகளும்
தொழுது எழ - வணங்கி உஜ்ஜீவிக்கும்படியாக

விளக்க உரை

English Translation

The Lord who waged a war and razed the fortressed city of Lanka, and who measured the Earth and sky in two strides resides in kannapuram where devotees, celestials and bands flock for worship and elevation of spirit.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்