விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கருமா முகில்தோய் நெடுமாடக்* கண்ணபுரத்து எம் அடிகளை* 
    திருமா மகளால் அருள்மாரி*  செழு நீர்ஆலி வளநாடன்*
    மருவுஆர் புயல்கைக் கலிகன்றி*  மங்கை வேந்தன் ஒலிவல்லார்* 
    இருமா நிலத்துக்கு அரசுஆகி*  இமையோர் இறைஞ்ச வாழ்வாரே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நெடு மாடம் - பெரிய மாளிகைகளையுடைத்தான
கண்ணபுரத்து - திருக்கண்ணபுரத்தி லெழுந்தருளியிருக்கிற
எம் அடிகளை - எம்பெருமான் விஷயமாக,
திருமாமகளால் - பெரிய பிராட்டியாரடியாக
அருள்மாரி - ‘அருள் மாரி’ என்ற திருநாமம் பெற்றவரும்

விளக்க உரை

இருமா நிலத்துக்கு அரசாகி = இரண்டு மாநிலத்துக்கும் (பூமிக்கும் ஸ்வர்க்கத்துக்கும்) அரசாகி – என்று பொருள் கொள்வதன்றியே, இருமை – பெருமையாய், பெரிதான இம்மா நிலத்துக்கு அரசாகி என்று கொள்ளவுமாம்.

English Translation

This garland of poems by generous Alinandon kalikanri, king of fortune-favoured Mangai fract, extols the Lord of cloud-touching mansions-surrounded kannapuram. Those who master it will live as king on earth, and be praised by gods.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்