விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மால்ஆய் மனமே! அருந்துயரில்*  வருந்தாது இரு நீ, வலிமிக்க* 
    கால்ஆர் மருதும் காய்சினத்த கழுதும்*  கதமா கழுதையும்* 
    மால்ஆர் விடையும் மதகரியும்*  மல்லர் உயிரும் மடிவித்து* 
    காலால் சகடம் பாய்ந்தான்ஊர்*  கண்ணபுரம் நாம் தொழுதுமே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கழுதையும் - கழுதைவடிவங் கொண்டுவந்த தேநுகாஸுரனையும்
மால் ஆர் விடையும் - பெரிய வடிவம் பூண்டுவந்த விருஷபங்களையும்
மத கரியும் - (குவலயாபீடமென்னும்) மதயானையையும்
மல்லர் உயிரும் - மல்லர்களின் உயிரையும்
மடிவித்து - முடித்தவனும்

விளக்க உரை

English Translation

O Frail Heart! Do not fall into deep despair. The Lord who uprooted the strong Marudu trees, killed the ogress Putana, the angry kesin, the donkey, the seven bulls, the rutted elephant, and the wrestlers, and kicked a cart to smithers, resides in kannapuram, Let us worship him there.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்