விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வருந்தாது இரு நீ மடநெஞ்சே*  நம்மேல் வினைகள் வாரா,*  முன்- 
    திருந்தா அரக்கர் தென்இலங்கை*  செந்தீ உண்ண சிவந்து ஒருநாள்*
    பெருந்தோள் வாணற்கு அருள்புரிந்து*  பின்னை மணாளன்ஆகி*  முன்- 
    கருந்தாள் களிறுஒன்று ஒசித்தான்ஊர்*  கண்ணபுரம் நாம் தொழுதுமே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

திருந்தா அரக்கர் - திருந்தாமலிந்த ராக்ஷஸர்களின் ஊராகிய
தென் இலங்கை - தென்னிலங்காபுரியை
செம் தீ உண்ண - சிவந்த நெருப்பு ஆக்ரமித்து உண்ணும்படியாக
சிவந்து - சீற்றங்கொண்டவனும்
ஒரு நாள் - மற்றொருகாலத்தில்

விளக்க உரை

English Translation

Despair not, O Frail Heart, no karmic harm con come over us. Then in the yore he burnt Lanka city with fire arrows from his mighty bow. He showed his grace upon Bana, married the good dame Nappinnai. He smote the elephant, bore first, lives in kannapuram, O, let us worship!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்