விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மல்லை முந்நீர் அதர்பட*  வரிவெம் சிலைகால் வளைவித்து* 
    கொல்லை விலங்கு பணிசெய்ய*  கொடியோன் இலங்கை புகல்உற்று*
    தொல்லை மரங்கள் புகப்பெய்து*  துவலை நிமிர்ந்து வான்அணவ* 
    கல்லால் கடலை அடைத்தான்ஊர்*  கண்ணபுரம் நாம் தொழுதுமே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அதர் பட - வழிபடும்படியாக
வரி வெம் சிலை - வரிகளை யுடையதாய் வெவ்வியதான வில்லை
கால் விளை வித்து - வளையச்செய்து
கொல்லை விலங்கு - காட்டுமிருகங்கள் (வாநரமுதலிகள்)
பணி செய்ய - கைங்கரியம் பண்ண

விளக்க உரை

English Translation

Parting mighty ocean with arrows shot from his bow that spot hell-fire, He made the monkey clan build bridge on ocean to cross into Lanka Straight. Throwing mighty logs into ocean raising a splash of water high, Then with stones he made the bridge, now kannapuram O, let us worship!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்