விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வல்லி இடையாள் பொருட்டாக*  மதிள் நீர் இலங்கையார் கோவை* 
    அல்லல் செய்து வெம்சமத்துள்*  ஆற்றல் மிகுத்த ஆற்றலான்*
    வல்ஆள்அரக்கர் குலப்பாவை வாட*  முனி தன் வேள்வியைக்* 
    கல்விச் சிலையால் காத்தான்ஊர்*  கண்ணபுரம் நாம் தொழுதுமே.  (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

இலங்கையர் - லங்காபுரியிலுள்ள அரக்கர்களுக்கு
கோவை - தலைவனான இராவணனை
அல்லல் செய்து - துன்பப்படுத்தி
வெம் சமத்துள் - வெவ்விய போர்க்களத்திலே
ஆற்றல் மிகுந்த - தன்னுடைய மிடுக்கை மிகவும் விளங்கக்காட்டின

விளக்க உரை

கல்விச்சிலையால் காத்தான் = ஸீதா விவாஹத்திற்குப் பிறகு பரசுராமனை வென்று கைப்பற்றிக்கொண்ட தன்னதான வில்லினால் விச்வாமித்ர யாகத்தைக் காத்தானல்லன்; பயிற்சிக்குப் பிடித்ததொரு வில்லைக்கொண்டு காத்தானத்தனை.

English Translation

For the sake of the creeper-like tender waisted Lady Sitamma; He did wield a bow and burn the city of Lakna with arrow to dust He did stand guard over sage's Viswamitra sacrifice! He destroyed Rakshasi Tataka; -kannapuram, O, let us worship!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்