விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பொருந்தா அரக்கர் வெம்சமத்துப்*  பொன்ற அன்று புள்ஊர்ந்து* 
    பெருந்தோள் மாலி தலைபுரள*  பேர்ந்த அரக்கர் தென்இலங்கை*
    இருந்தார் தம்மைஉடன் கொண்டு*  அங்கு எழில்ஆர் பிலத்துப்புக்கு ஒளிப்ப* 
    கருந்தாள் சிலைகைக் கொண்டான்ஊர்*  கண்ணபுரம் நாம் தொழுதுமே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

எழில் ஆர்பிலத்து - அழகிய பாதாளத்திலே
புக்கு ஒளிப்ப - புகுந்து மறையும்படியாகவும்
கருந் தாள் சிலை - வயிரம்பற்றித் திண்ணிதான வில்லை
கை கொண்டான் - திருக்கையிலே தரித்தவனான எம்பெருமானுடைய
ஊர் - இருப்பிடமான

விளக்க உரை

English Translation

In the war with the Rakshasa clans he rode mighty Garuda bird, Rolled the heads of mighty Mali and a host of other ferrible ones, Entered ocean-girdled Lanka-city of beauty with a terrible bow, killed the mighty Ravana; now is in kannapuram, O, let us worship!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்