விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மார்வில் திருவன்*  வலன்ஏந்து சக்கரத்தன்,* 
    பாரைப் பிளந்த*  பரமன் பரஞ்சோதி,*
    காரில் திகழ்*  காயா வண்ணன் கதிர்முடிமேல்,* 
    தாரில் நறுந்துழாய்*  தாழ்ந்துஊதாய் கோல்தும்பீ!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மார்வில் திருவன் - திருமார்பிலே ஸ்ரீ மஹாலக்ஷிமியை யுடையவனும்
வலன் ஏந்து சக்கரத்தன் - வலத்திருக்கையில் தரிக்கப்பட்ட திருவாழியையுடையவனும்
பாரை - (அண்டபித்தியில்) ஒட்டிக்கிடந்த பூமியை
பிளந்த பரமன் - (மஹாவராஹமாகிக்) குத்திக் கொணர்ந்த மேன்மை வாய்ந்தவனும்
பரம் சோதி - நிகரற்ற சோதியே வடிவெடுத்தவனும்

விளக்க உரை

English Translation

O Dragon-fly! He bears Sri on his chest, and a radiant discus on his right hand. He is the great one who lifted the Earth, He has a radiant form, and the dark hue of the kaya flower, - come back and blow over me the fragrance of his Tulasi wreath.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்