விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நீர் மலிகின்றது ஓர்*  மீன்ஆய் ஓர் ஆமையும்ஆய்,* 
    சீர் மலிகின்றது ஓர்*  சிங்க உருஆகி,*
    கார்மலி வண்ணன்*  கண்ணபுரத்து எம்பெருமான்,* 
    தார்மலி தண்துழாய்*  தாழ்ந்துஊதாய் கோல்தும்பீ!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நீர்மலிகின்றது - ஸமுத்ரத்திலே வியாபித்த
ஓர் மீன் ஆய் - அத்விதீயமான மத்ஸ்யாவதாரமெடுத்தவனும்
ஓர் ஆமையும் ஆய் - விலக்ஷணமான கூர்மாவதார மெடுத்தவனும்
சீர் மலிகின்றது ஓர் சிங்கம் உரு ஆகி - சீர்மை மிகுந்த நரஸிம்ஹாவதார மெடுத்தவனும்
கார் மலி வண்ணன் - மேகத்திற்காட்டிலும் சிறந்த வடிவு பெற்றவனுமான

விளக்க உரை

English Translation

O Dragon-fly! Go now to Lord of Tirukkannapuram, -He is the beautiful one who came as a fish in the deluge, as a furtile in the sea, and a man-lion in the yore, -come back and blow over me the fragrance of his Tulasi wreath.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்