விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வார்ஆளும் இளங்கொங்கை*  நெடும்பணைத்தோள் மடப்பாவை,*
    சீர்ஆளும் வரைமார்வன்*  திருக்கண்ணபுரத்து உறையும்,*
    பேராளன் ஆயிரம்பேர்*  ஆயிரவாய் அரவுஅணைமேல்* 
    பேராளர் பெருமானுக்கு*  இழந்தேன் என் பெய்வளையே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பேர் ஆளன் - பெருமை பொருந்தியவனும்
ஆயிரம் பேர் - ஆயிரந்திருநாமங்களை யுடையவனும்
ஆயிரம் வாய் - ஆயிரம் முகங்களையுடைய
அரவு - ஆதிசேஷனாகிற
அணை மேல் - படுக்கையின் மீது பள்ளி கொண்டிருப்பவனுமான

விளக்க உரை

English Translation

The well corsetted tender-breasted Bamboo-like-arms-lady of the Lakshmi, resides on the mountain-like chest of the Lord in Tirukkannapuram, He is the Lord with a thousand names, reclining on a serpent of a thousand hoods. Alas, I have lost my beautiful golden bangles to him.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்