விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கொங்குமலி கருங்குவளை*  கண்ஆகத் தெண்கயங்கள்* 
    செங்கமலம் முகம்அலர்த்தும்*  திருக்கண்ணபுரத்து உறையும்,*
    வங்கம்மலி தடங்கடலுள்*  வரிஅரவின் அணைத்துயின்ற,* 
    செங்கமல நாபனுக்கு*  இழந்தேன் என் செறிவளையே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தெண் கயங்கள் - தெளிந்த தடாகங்களானவை
கொங்கு மலி - பரிமளம் மிக்க
கரு குவளை - கரு நெய்தற்பூக்களை
கண் ஆக - கண்களாகவும்
செம் கமலம் - செந்தாமரைப் பூக்களை

விளக்க உரை

English Translation

Tirukkannapuram has clear lakes in which the fragrant blue water lily likens the eyes and red lotus likens the face of the Lord. He is the Lord who reclines in the deep ocean on a frackled serpent, with a red lotus growing from his navel. Alas, I have lost my beautiful golden bangles to him.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்