விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மடல்எடுத்த நெடுந்தாழை*  மருங்குஎல்லாம் வளர்பவளம்,* 
    திடல்எடுத்து சுடர்இமைக்கும்*  திருக்கண்ணபுரத்து உறையும்,*
    அடல்அடர்த்து அன்று இரணியனை*  முரண்அழிய அணிஉகிரால்,* 
    உடல்எடுத்த பெருமானுக்கு*  இழந்தேன் என் ஒளிவளையே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தாழை - தாழைச் சொடிகளின்
மருங்கு எல்லாம் - பக்கங்களிலெல்லாம்
வளர் - வளர்கின்ற
பவளம் - பவழங்களானவை
திடல் எடுத்து - மேடுகளிலே படர்ந்து

விளக்க உரை

English Translation

Tirukkannapuram has fields hedged with screwpine which bursts into flowers, and red corals grow with branches spreading light everywhere. Here resides the Lord who pierced Hiranya's might chest with sharp claws. Alas, I have lost my beautiful golden bangles to him.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்