விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    துங்கமா மணிமாட*  நெடுமுகட்டின் சூலிகை, போம்* 
    திங்கள்மா முகில்துணிக்கும்*  திருக்கண்ணபுரத்து உறையும்*
    பைங்கண்மால் விடைஅடர்த்து*  பனிமதிகோள் விடுத்துஉகந்த* 
    செங்கண்மால் அம்மானுக்கு*  இழந்தேன் என் செறிவளையே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பைங்கண் மால் விடை அடர்த்து - பசுமை தங்கிய கண்களையுடைய பெரிய எருதுகளை அழியச் செய்தவனாயும்
பனி மதி கோள் விடுத்து - குளிர்ச்சியை இயல்வாகவுடைய சந்திரனுடை க்ஷயத்தைப்போக்கி
உகந்த - திருவுள்ள முவந்தவனாயும்
செங்கண் மால் அம்மானுக்கு - புண்டரீகாக்ஷனாயு மிருக்கிற ஸர்வேச்வரன் விஷயத்திலே
என் செறி வளை - என்னுடைய கழலாதிருக்கத்தக்க வளைகளை

விளக்க உரை

English Translation

Tirukkannapuram has mountain-like jewelled mansions that touch the sky overcast with dark laden clouds and the smoke of Agli-wood. Here resides the Lord who slelpt on a striped serpent; he also smote an angry rutted elephant and plucked out its tusk. Alas, I have lost my beautiful golden bangles to him.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்