விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    உண்ணும் நாள்இல்லை*  உறக்கமும் தான்இல்லை,* 
    பெண்மையும் சால*  நிறைந்திலள் பேதைதான்,*
    கண்ணன்ஊர் கண்ணபுரம்*  தொழும் கார்க்கடல்- 
    வண்ணர்மேல்,*  எண்ணம் இவட்கு இது என்கொலோ!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பேதை தான் - இளம் பெண்தான்; (இப்படியிருக்கச் செய்தேயும்)
கண்ணன் ஊர் - எம்பெருமானுடைய திவ்யதேசமாகிய
கண்ணபுரம் - திருக்கண்ணபுரத்தை
தொழும் - தொழாநின்றாள்;
இவட்கு எண்ணம் - இவளுடைய எண்ணம்

விளக்க உரை

English Translation

No day is a day of non-fasting for her, no night is a night no-vigil. She is just a child barely into her maidenhood, yet she keeps saluting her Krishna's abode of kannapuram. He thoughts are always on the dark-ocean-huel Lord. Woe! what is all this?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்