விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பேர்ஆயிரம் உடைய பேராளன்*  பேராளன் என்கின்றாளால்* 
    ஏர்ஆர் கனமகர குண்டலத்தன்*  எண்தோளன் என்கின்றாளால்*
    நீர்ஆர் மழைமுகிலே*  நீள்வரையே ஒக்குமால் என்கின்றாளால்*
    கார்ஆர் வயல் மருவும்*  கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள்கொலோ!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பேர் ஆளன் பேர் ஆளன் என்கின்றாள் - மஹாநுபாவனென்று பலகாலும் சொல்லுகின்றாள்;
ஏர் ஆர் - அழகு பொருந்திய
கனம் - கனகத்தினால் செய்யப்பட்ட
மகர குண்டலத்தன் - மகரக்குழைகளையுடையவன்,
எண் தோளன் - எட்டு புஜங்களையுடையவன்

விளக்க உரை

English Translation

He bears a thousand names, he has a thousand great features", she syas, "He weas a gold Makara ear-pendant, he has eight strong arms", she says, "He has the hue of the dark cloud and dark mountain", she says, alas! Ripe paddy grows tall in kannapuram, has she then seen him?, Alas!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்