விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தார்ஆய தண்துளப*  வண்டுஉழுத வரைமார்பன் என்கின்றாளால்* 
    போர்ஆனைக் கொம்புஒசித்த*  புள்பாகன் என்அம்மான் என்கின்றாளால்*
    ஆரானும் காண்மின்கள்*  அம்பவளம் வாய்அவனுக்கு என்கின்றாளால்*
    கார்வானம் நின்றுஅதிரும்*  கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொலோ!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஆரானும் காண்மின்கள் - யாராகிலும்பாருங்கள்
அவனுக்கு - அப்பெருமானுடைய
வாய் - திருவதரமானது
அம் பவளம் - அழகிய பவளம் போல் சிவந்தது
கார் வானம் - கறுத்த மேகம்

விளக்க உரை

English Translation

Nectared and bee-fragrant garland of cool Tulasi on chest!", she says, "My Lord the bird rider broke a tusk from rutted elephant", she says, "Take a look, his coral lips are so matchiessly perfect", she says. Dark-thunder-clouds-over-Kannapuram, has she then seen him? Alas!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்