விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    துன்னுமா மணிமுடிமேல்*  துழாய்அலங்கல் தோன்றுமால் என்கின்றாளால்,* 
    மின்னுமா மணிமகர குண்டலங்கள்*  வில்வீசும் என்கின்றாளால்*
    பொன்னின் மாமணி ஆரம்*  அணிஆகத்து இலங்குமால் என்கின்றாளால்*
    கன்னிமா மதிள்புடைசூழ்*  கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொலோ! 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

துன்னு - நெருங்கியிருக்கின்ற
மா மணி - சிறந்த ரத்னங்களிழைக்கப்பெற்ற
முடி மேல் - கிரீடத்தின் மீது
துழாய் அலங்கல் - திருத்துழாய் மாலை
தோன்றும ஆல் என்கின்றாள் ஆல் - விளங்குகின்றதே! என்று சொல்லுகிறாளே!;

விளக்க உரை

English Translation

"Over his fall germ crown he wears a wreath of fresh Tulasi", she says. "His Makara fish ear-rings, gold set with germs, flash like lightening", she says, "His gold-and-gern-necklace sways on his jewel-mighty broad chest", she syas. Strong mighty walls rise in kannapuram, has she then seen him< Alas!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்