விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    செருவரை முன்ஆசுஅறுத்த*  சிலைஅன்றோ? கைத்தலத்தது என்கின்றாளால்,* 
    பொருவரைமுன் போர்தொலைத்த*  பொன்ஆழி மற்றுஒருகை என்கின்றாளால்*
    ஒருவரையும் நின்ஒப்பார்*  ஒப்புஇலா என்அப்பா! என்கின்றாளால்*
    கருவரைபோல் நின்றானை*  கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொலோ!  (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

செருவரை -  போர் வீரர்களை
ஆசு அறுத்த - சீக்கிரமாகத் தொலைத்த
சிலை அன்றோ - சார்ங்க வில்லன்றோ
கைத்தலத்தது - திருக்கையிலுள்ளது
என்கின்றாள் - என்று சொல்லுகிறாள்;

விளக்க உரை

English Translation

"Wasn't this the bow-wielder who killed the mighty kings in war then?", she says. "Isn't this the discus that stopped mighty mountains in fight then?", She weeps! "No god is peer to you, Oppili-appa my Lord, O!", she says, Dark-mountain- he stands in kannapuram, has she then seen him? Alas!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்