விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சிலைஇலங்கு பொன்ஆழி*  திண்படைதண்டு ஒண்சங்கம் என்கின்றாளால்,* 
    மலைஇலங்கு தோள் நான்கே*  மற்றுஅவனுக்கு எற்றேகாண்! என்கின்றாளால்*
    முலைஇலங்கு பூம்பயலை*  முன்புஓட அன்புஓடி இருக்கின்றாளால்*
    கலைஇலங்கு மொழியாளர்*  கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொலோ!  (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

சிலை - ‘சார்ங்கவில்’ (என்றும்)
இலங்கு பொன் ஆழி - ‘விளங்குகின்றதும் விரும்பத் தக்கதுமான திருவாழி’ (என்றும்)
திண் படை - ‘வலிமை பொருந்திய வாட்படை’ (என்றும்)
தண்டு - ‘கதை’ (என்றும்)
ஒண் சங்கம் என்கின்றாள் - ‘அழகிய சங்கு’ என்றும் சொல்லா நின்றாள்,

விளக்க உரை

English Translation

"Bow-wielder, gold discus, mace and conch, dagger tool", she syas, alas! "Mountain-like four arms, now who else does have all this ? O, come," she says, Her softly risen twin breasts pale and she runs after her lost lustre! Vedic seers reside well with Kannapuram Lord has she seen him? Alas!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்