விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    திண்ணக் கலத்திற்*  திரை உறிமேல் வைத்த* 
    வெண்ணெய் விழுங்கி*  விரைய உறங்கிடும்*
    அண்ணல் அமரர்*  பெருமானை ஆயர்தம்* 
    கண்ணனை வந்து குழல்வாராய் அக்காக்காய்! 
    கார்முகில் வண்ணன் குழல்வாராய் அக்காக்காய்!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

திரை - பின்னுதலையுடைய;
உறிமேல் வைத்த - (பெரிய) உறிமேல் வைத்த;
திண்ணம் கலத்து - த்ருடமான பாத்ரத்திலுள்ள;
வெண்ணெய் - வெண்ணெயை;
விழுங்கி - உட்கொண்டு;

விளக்க உரை

திண்ணம்- ‘அம்’ விகுதிபெற்ற பண்புப் பெயர். கலம் – ‘கலசம்’ என்ற வடசொற் சிதைவு என்னலாம். “விரையனுறங்கிடும்“ என்பதும் பாடம்.

English Translation

This is the great one who opens the tight jar hanging from the ceiling, gobbles up the butter and quickly falls asleep. He is Krishna, the Lord of the celestials, dear to the cowherd-folk, dark as the

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்