விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பேயின் முலை உண்ட*  பிள்ளை இவன் முன்னம்* 
    மாயச் சகடும்*  மருதும் இறுத்தவன்* 
    காயாமலர் வண்ணன்*  கண்ணன் கருங்குழல்* 
    தூய்து ஆக வந்து குழல்வாராய் அக்காக்காய்! 
    தூமணி வண்ணன் குழல்வாராய் அக்காக்காய்! 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

இவன் - இப்பிள்ளை
முன்னம் - முன்பு
பேயின் முலை - பூதனையின் முலையை
உண்ட - (அவளுயிரோடுங்) குடித்த
பிள்ளை - பிள்ளைகாண்

விளக்க உரை

தூய்தாக – தலையிற் சிக்குப்படாமல் மழமழவென்றிருக்கும்படி, “குழல்வாராய்” என்ற தொடர் – ஒரு சொல் நீர்மைத்தாய் வாருதல் என்ற தொழிலை மாத்திரம் உணர்த்தும். ஆதலால், ‘கருங்குழல் குழல்வாராய்’ என்றது. (புநிருக்தி தோஷமில்லை என்க.)

English Translation

This is the child who drank Putana’s breast milk. He is the one who smote the cart and broke the Marudu trees, he is the gem hued Lord, Krishna, dark as the Kaya flower, with washed dark tresses. O Ra

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்