விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கும்பமிகு மதவேழம் குலைய கொம்பு- பறித்து மழவிடை அடர்த்து குரவை கோத்து* 
    வம்புஅவிழும் மலர்க்குழலாள்ஆய்ச்சி வைத்த- தயிர்வெண்ணெய் உண்டுஉகந்த மாயோன் காண்மின்*
    செம்பவளம் மரதகம் நல் முத்தம் காட்டத்*  திகழ்பூகம் கதலிபல வளம்மிக்கு எங்கும்*
    அம்பொன் மதிள்பொழில் புடைசூழ்ந்து அழகார் செல்வத்து*  அணிஅழுந்தூர் நின்றுஉகந்த அமரர் கோவே*

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கும்பம் மிகு - மஸ்தகம் பருத்திருக்கப் பெற்றதாய்
மதம் - மதத்தையுடைத்தான
வேழம் - (குவலயாபீடமென்னும்) யானை
குலைய - அழியும்படி
கொம்பு பறித்து - அதன் தந்தங்களைப் பறித்தும்

விளக்க உரை

English Translation

The Lord of gods resides in beautiful Alundur Surrounded by walled orchards of Areca trees with coral like flowers, emerald like fruits and pearl-like buds and plantains with profuse bunches of bananas everywhere. See, he is the wonder Lord who plucked the tusk of a rutted elephant, destroyed seven bulls, danced the Kuravai with cowhered dames, and ate the curds and butter of coiffured Yasoda with plesure.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்